வணக்கம்! நான் சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 வருட அனுபவமுள்ள தமிழ் ஆசிரியர். எல்லா வயதினருக்கும் Spoken Tamil, Reading, Writing, Grammar மற்றும் Daily Conversation கற்றுக்கொடுப்பதில் அனுபவம் உள்ளது.
15 வருடங்களாக தமிழ் கற்பித்த அனுபவம்
• தினசரி பேச பயன்படும் Spoken Tamil
• தொடக்க நிலை மாணவர்களுக்கு எளிய விளக்கம்
• தமிழ் வாசிப்பு மற்றும் எழுத்து பயிற்சி
• எளிதாக புரியும் இலக்கணம்
• குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தனிப்பட்ட பயிற்சி
• வெளிநாட்டு மாணவர்களுக்கும் தமிழ் கற்பித்த அனுபவம்
• நட்பான மற்றும் பொறுமையான கற்பித்தல் முறை
• தினசரி உரையாடல் பயிற்சி
வணக்கம்! 🙏 நான் சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 வருட அனுபவமுள்ள தமிழ் ஆசிரியர். 🗣️ பேச்சுத் தமிழ், ✍️ வாசிப்பு, 📚 எழுத்து, 🧠 எளிய இலக்கணம் ஆகியவற்றை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு எளிமையாக கற்பிக்கிறேன். தமிழை நம்பிக்கையுடன் பேச கற்றுக்கொள்ளலாம்! 🚀